ஒளி என்றால் என்ன? | Kurzgesagt

🎁Amazon Prime 📖Kindle Unlimited 🎧Audible Plus 🎵Amazon Music Unlimited 🌿iHerb 💰Binance

வீடியோ

மொழி

ஒளி, என்பது நமக்கும் மற்றும் பிரபஞ்சத்திற்கும் இடையேயான இணைப்பு.

ஒளியின் மூலம், நாம் தூரத்து நட்சத்திரங்களை உற்று நோக்க மற்றும் அதன் இருப்பின் தொடக்கத்தை பின்னோக்கி பாக்க முடியும்.

ஆனால், ஒளி என்றால் என்ன?

சுருக்கமாக

ஒளி என்பது இடப்பெயர்ச்சி செய்யக்கூடிய சிறிய அளவான ஆற்றல்

ஒரு போட்டான், இது ஒரு நம்பக அளவற்ற ஒரு அடிப்படை துகள்

அதை பிரித்து வைக்க முடியாது, ஆக்கவோ அல்லது அழிக்கவோ மட்டுமே முடியும்.

மேலும் ஒளி ஒரு இருமையியல்பு தன்மை கொண்ட அலை துகள்

ஒரே நேரத்தில் ஒரு துகளாகவும் மற்றும் ஒரு அலையாகவும் இருக்கும் (இருப்பினும் இது ஒரு பொய்)

மேலும் நாம் ஒளி என்று சொல்லும் போது உன்மையில் அது காணக்கூடிய ஒளியை குறிக்கிறது

இது மின்காந்த நிறமாலையின் ஒரு சிறிய பகுதியாகும்:

ஆற்றல் மின்காந்த கதிர்வீச்சு வடிவில் உள்ளது.

மின்காந்த கதிர்வீச்சு ஒரு மிகப்பெரிய அளவிலான அலைநீளங்களாலும் மற்றும் அதிர்வெண்களால் ஆனது.

காமா கதிர்கள் குறுகிய அலைநீளங்களைக் கொண்டிருக்கின்றன

ஏனென்றால் அவை மிக உயர்ந்த ஆற்றல் கொண்ட ஃபோட்டான்கள்.

ஆனால் பெரும்பாலான காமா கதிர்கள் பத்து பீகோமீட்டர் அளவு மட்டுமே.

இது இன்னும் ஒரு ஹைட்ரஜன் அணுவின் விட வழி சிறியதாக இருக்கும்.

குறிப்பாக, ஒரு ஹைட்ரஜன் அணுவை ஒரு நாணயத்துடன் ஒப்பிடால்

அந்த ஒரு நாணயம் பலமடங்கு பெரிதான நிலவுடம் ஒப்பிட படுவது போல.

காணக்கூடிய ஒளி நிறமாலையின் நடுவில் உள்ளது

அது 400 நானோ மீட்டர் முதல் 700 நானோ மீட்டர் வரை உள்ள வரம்பில் உள்ளது:

அது ஒரு பாக்டீரியாவின் அளவை குறிக்கும்.

நிறமாலையின் மறுமுனையில்,

வானொலி அலைகளின் விட்டம் 100 கிலோ மீட்டர் வரையில் இருக்க கூடும்.

நமக்கு தெரிந்த பெரிய அலைநீளமானது

10,000 கிலோமீட்டர் முதல் அளவில்லா 100,000 கிலோமீட்டர் வரை நீட்டிக்க முடியும்,

அது பூமியை விட பெரியதாகும்.

ஒரு இயற்பியல் நிலை புள்ளியில் இருந்து பார்த்தால்

அந்த எல்லா அலைகளும் ஒன்றே.

அவை அனைத்தும் இருமையியல்பு தன்மை கொண்ட அலை துகள் மற்றும் ஒளியின் வேகத்தில் பயணிக்கின்றன,

ஆனால் வேவ்வேறு அதிவெண்களில்.

அதனால் காணக்கூடிய ஒளி எவ்வாறு தனித்துவம் பெறுகிறது?

ஒன்றும் இல்லை

நாம் தனிச்சிறந்த கண்களை கொண்டிருப்பதே, ஒரு நல்ல பரிணாமம்

சரியாக சொன்னால், இந்த மின்காந்த நிறமாலையின் ஒரு பகுதிக்காக

இருப்பினும் இது ஒரு தற்செயல் அல்ல.

காணக்கூடிய ஒளி மின்காந்த கதிர்வீச்சின் தொகுப்பு மட்டுமே, அது தண்ணீர் சிதறக்கூடியது,

அது பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பு, எங்கே முதல் கண் தோன்றியதோ அப்போது நிகழ்ந்தது.

அது ஒரு திறமையான நகர்வாக இருந்தது, ஏனெனில் ஒளி மட்டும் பொருட்களுடன் ஊடல் செய்வதில்லை,

அது தன்னை தானே மாற்றிக்கொள்ளும் மற்றும் நம்மை சுற்றி உள்ள தகவல்களை சேகரிக்க உதவுகிறது, சிறிதும் தாமதம் இன்றி.

இது உயிர்வாழ்வதற்கு உண்மையில் உதவியாக உள்ளது.

சரி, ஒளி எங்கிருந்து வருகிறது?

அணுக்கள் அல்லது மூலக்கூறுகள் உயர்ந்த ஆற்றல் நிலையில் இருந்து குறைந்த ஆற்றல் நிலைக்கு வரும் போது

அவைகள் ஆற்றலை இழந்து கதிர்வீச்சு வடிவில் அதை வெளியிடுகின்றனர்.

நுண்ணிய மட்டத்தில், எப்போ ஒரு எலக்ட்ரான் ஒரு அணுவின் உயர் நிலையில் உள்ளதோ அப்போது காணக்கூடிய ஒளியை உருவாக்கும்

அது அதிக ஆற்றலை இழந்து மீண்டும் குறைந்த ஆற்றல் நிலைக்கு செல்கிறது.

அதே போல், உள்வரும் ஒளி ஒரு எலக்ட்ரானை உயர்ந்த ஆற்றல் நிலைக்கு உந்த முடியும்

அது உறிஞ்சப்படுவதன் மூலம்.

மேலோட்டமாக, எலக்ட்ரான் நகர்வின் போது

ஒரு சுழலும் காந்த புலனை செங்குத்தாக உருவாக்குகிறது

இந்த இரண்டு புலன்களும் விண்வெளி வழியாக பயணிக்கிறது, ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இருந்து ஆற்றலை மாற்றுகிறது,

அதன் பிறப்பிடத்தின் தகவல்களை தன்னுள் சுமந்து வருகிறது.

பிரபஞ்சத்தில் மற்ற பொருட்களை விட ஒளி ஏன் வேகமா இருக்கிறது?

கேள்வியை மாற்றுவோம்:

பிரபஞ்சத்தில் பயணம் செய்ய விரைவான வழி என்ன?

வெற்றிடத்தில் ஒளியின் வேகம் ஒரு வினாடிக்கு, இருபத்தி ஒன்பது கொடியே, தொண்ணுற்றி ஏழு லட்சத்து, தொண்ணுற்றி இரண்டாயிரத்து, நானுற்றி ஐம்பத்து எட்டு மீட்டர் பயணிக்கிறது,

ஒரு மணி நேரத்திற்கு ஒரு நூறு கோடி கிலோமீட்டர்கள்.

மின்காந்த கதிர்வீச்சு இந்த வேகத்தில் நடக்கிறது.

எடையற்ற எந்த துகளும் முடுக்கம் இல்லாமல் ஒளியின் வேகத்தின் பயணிக்கிறது.

ஒரு மெழுகுவர்த்தியிலிருந்து வெளிவரும் ஒளியின் வேகம் உயர்வதில்லை,

அது தோன்றும் போதே முழு வேகத்தில் பயணிக்கும்.

பின்பு ஏன் ஒளியின் வேகம் வரையறுக்கப்பட்டது?

நல்லது, யாருக்கும் தெரியாது.

நமது பிரபஞ்சம் இந்த வழி கட்டப்பட்டுள்ளது.

இங்கே நமக்கு தெளிவான பதில் கிடையாது.

எனவே ஒளி என்பது நிறமாலையின் ஒரு பகுதி

ஒரு ஆரம்ப துகள், ஒரு அலைகள் போலவே செயல்படும்

இரண்டு செங்குத்தான புலன்கள் மூலங்களால்

பிரபஞ்சத்தின் வேக வரம்பில் பயணிக்கையில்.

சரி, அவை அனைத்தும் அருமையே, ஆனால்

ஒளியின் வேகத்தில் பயணித்தால் என்றால் என்ன?

மற்றும் நேரம், இரட்டை உலகம், குவாண்டம், என்றால் என்ன?

இதை பற்றி அடுத்த காணொளியில் காண்போம்.

இப்போது, பிரபஞ்சத்தில் பரவிக்கிடக்கும் தகவல்களை காண

பரிணாமம் அடைந்த கண்களை நாம் பெற்றதில் சந்தோசம் அடைவோம்.

நாம் பொருட்களை காணவும் மற்றும் நம் இருப்பை தோற்றத்தில் வைக்கவும் உதவுகிறது.

As an Amazon Associate I earn from qualifying purchases 🛒
கொண்டு கட்டப்பட்டது (ノ◕ヮ◕)ノ🪄💞💖🥰 across the gl🌍🌏🌎be